இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
| சமர்ப்பணம் திருமதி ச. கிருஷ்ணவேணி |
தேவையான பொருட்கள்
வெங்காயம் 3 kg
பூண்டு 1 1/2 kg
து. பருப்பு 100 கிராம்
க. பருப்பு 100 கிராம்
கடுகு 50 கிராம்
வெந்தயம் 50 கிராம்
சீரகம் 100 கிராம்
மஞ்சள் தூள் 100 கிராம்
கல் உப்பு ஒரு கை அளவு
கருவேப்பிலை தேவையான அளவு
வெள
செய்முறை
வெங்காயம் பூண்டு கருவேப்பிலை ஆகியவற்றை மிக சிறிய துண்டுக்களாக வெட்டிக்கொள்ளவும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக
மிக்ஸ்யில் ஒரு சுத்துகிகொள்வது நல்லது
பின் து. பருப்பு க. பருப்பு க டுகு வெ ந்தயம் சீரகம் ஆகியவற்றை வாணலியில் தீய்ந்விடாமல் நன்றாக வறுக்கவும். இவற்றை மிசியில் லேசாக ஒரு சுற்று சுற்று கொள்ளவும் . வெங்காயம் பூண்டு கருவேப்பில்லை ஆகிய கலவையை இத்துடன் சேர்த்து மஞ்சள் தூளையும் சேர்கவும்.
இவற்றை நன்றாக வெயிலில் தினமும் 15 நாட்கள் காயவைக்கவும். நன்றாக கருப்பாக ஆனபிறகு கைகளில் விளக்கு எண்ணையை கைகளில் தேய்த்து கொண்டு (கிட்டதட்ட இப்பொதைய திருப்பதி லட்டு அளவு) பெரிய உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு
1.உளுத்தம் பருப்பு சேர்த்தால் பூரணம் பிடித்துவிடும் என்பதால் நான் இவற்றை சேர்ப்பதில்லை.
2.மிளகையும் கரகரப்பானா பதத்தில் அரைத்து சேர்க்கலாம்
No comments:
Post a Comment