அவரைக்காய் பொரியல்

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 





சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி 


அவரைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்


அவரைக்காய்       250 கிராம்
கடுகு                        1/2 தேக்கரண்டி
உ. பருப்பு                 1/2 தேக்கரண்டிம் 
மஞ்சள் தூள் - சிறிது

வெந்தையும்            1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்     4
தேங்காய் துருவல்  சிறிதளவு
மிளகு                        1 மேஜை கரண்டி
உப்பு  

செய்முறை

அவரைக்காயைமஞ்சள் தூள் - சிறிது(  turmeric powder)  சேர்த்து வேகவைத்து கொள்ளவும் 

கடுகு,வெந்தயம் காய்ந்த மிளகாய் உ.பருப்பு தாளித்து வேகவைத்துள்ள அவரைக்காயை  உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இத்துடன்' தேங்காய் துருவல் மிளகை ஒன்றாக மிக்சியில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து  கொள்ளளவும் ஒருமுறை        துழாவி இறக்கி விடவும்.
     

சுவையான அவரைக்காய் மிளகு  பொரியல் தயார் . 








No comments:

Post a Comment