இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
தேவையான பொருட்கள்
பூசிணிக்காய் 150 கிராம்
தயிர் 2 கப்
து. பருப்பு 1 மேசைக் கரண்டி
மல்லி தூள் 1/2 தேக்கரண்டி
(அல்லது மல்லியை வறுத்து அரைத்துகொள்ளலாம்)
சின்ன வெங்காயம் 5
பச்சைமிளகாய் 2
தேங்காய் 2 துண்டு
கொத்தமல்லி சிறிதளவு
தாளிக்க
கடுகு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
செய்முறை
தயிரை மிக்ஸ்யில் நன்கு அடித்து கொள்ளவும் சிறிது நீர் ஊற்றி மறுபடியும் அடித்து கொள்ளவும்.
பூசிணிக்காயின் தோலை நீக்கி விட்டு வேகவைத்துக் கொள்ளவும் .
து. பருப்பை வாண லியில் பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து மிக்ஸ்யில் அரைத்துக் கொள்ளவும்
தேங்ககாயை துருவலாக்கி மிக்ஸ்யில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி தூள் சேர்த்து அரைக்கவும் அரைத்த து.பருப்பு பொடியை மிக்ஸ்யில் சேர்த்து கொண்டு ஒரு சுற்று சுற்றவும்.
பின் கடுகு சீரகம் வெந்தயம் ஆகியவற்றை தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி அடிபிடிக்காமல் துழாவவும் பச்சை வாசனை போனவுடன் தீயை குறைத்து வைத்து விட்டு அடித்து வைத்துள்ள தயிராய் ஊற்றவும் நன்கு விடாமல் துழாவாவும் கொத்தமல்லியை தூவி உடன் இறக்கிவிடவும்.
சுவையான மோர் குழம்பு தயார்
| சமர்ப்பணம் திருமதி ச. கிருஷ்ணவேணி |

No comments:
Post a Comment